ரோகித் அடித்து ஆடியிருந்தால் இன்னும் நன்றாக ஆடியிருப்பார் : டீன் ஜோன்ஸ்

தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி அடைந்த தோல்விகளுக்குக் காரணம் பயிற்சி ஆட்டமே இல்லாமல் தொடரை விளையாடியதுதான் என்று பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தயாரிப்பு என்பது தனிப்பட்ட வீரர்களின் ஆர்வம் மற்றும் பொறுப்பு என்பதற்கு லஷ்மண் கூறியதை மேற்கோள் காட்டுகிறார் முன்னாள் ஆஸி.வீரர் டீன் ஜோன்ஸ். ரோஹித் சர்மா பிரச்சினை பற்றி டீன் ஜோன்ஸ் கூறும்போது, “ஒருவரது பேட்டிங்கில் தவறு ஏற்படுவது எதில் எனில் அவர்களது தடுப்பாட்டத்தில்தான். ரோஹித் சர்மாவுக்கு பின்னடைவு ஏற்படுத்துவது அவரது தடுப்பாட்ட […]