தோனிக்கு புதிய பெயர் சூட்டிய ஹர்ஷ் கோயங்கா

ஐபில் 10வது தொடரின் தொடக்கத்தில் புனே அணியின் மேல் நம்பிக்கை இல்லாததால், தோனியை பற்றி அவதூறாக விமர்சித்தார் கோயங்கா. இதனால் இவர் இந்தியாவில் பெரும் கலவரத்தை ஏற்படுத்தினார். ஆனால், பல பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கி புனே அணியை வெற்றி பெற செய்திருக்கிறார் மகேந்திர சிங் தோனி. ஆனால், மும்பை அணிக்கு எதிராக ஸ்மித் 84 ரன் குவித்ததால், தோனியை விட்டுவிட்டு ஸ்மித்தை பாராட்டினார் கோயங்கா. இதனை சும்மா விடவில்லை தோனி ரசிகர்கள், ட்விட்டரில் கோயங்காவை அவமானம் செய்யும்படி […]