தோல்விக்கு இது தான் காரணம்… கடுப்பில் ஷிகர் தவான் !!

தோல்விக்கு இது தான் காரணம்… கடுப்பில் ஷிகர் தவான் மழை மற்றும் மில்லருக்கு கொடுத்த வாய்ப்புகளை தவறவிட்டதே நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது என்று இந்திய அணியின் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் ஆறு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் மூன்று போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 3-0 […]