“எங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவரும் தோனியே” ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்

கடந்த சில மாதங்களாக ஆப்கானிஸ்தான் அணியின் செயல்பாடு உலகின் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. அதற்கு பெருமிதம் செய்யும் விதமாக பிசிசிஐ நிர்வாகம் டெஹ்ராடூனில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தை ஆப்கானிஸ்தான் சொந்த மைதானமாக அறிவித்தது. உலகக்கோப்பை தேர்ச்சி போட்டியிலும் தற்போது நடந்து வரும் பங்களாதேஷ் அணிக்கெதிராகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்ட பிறகு ஜூன் 14ம் தேதி இந்திய அணிக்கு எதிராகவும் விளையாட உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தீவிரவாதிற்கு எதிராக விளையாடுவது அவ்வளவு எளிதல்ல. […]