தல தோனி இருந்திருந்தா இப்படி எல்லாம் நடந்திருக்காது… கவலையில் கவாஸ்கர் !!

தல தோனி இருந்திருந்தா இப்படி எல்லாம் நடந்திருக்காது… கவலையில் கவாஸ்கர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, இவ்வளவு சீக்கிரம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருக்க கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய அணியின் 28 வருட உலகக்கோப்பை கனவை நிறைவேற்றியவருமான தோனி கடந்த 2014ம் வருடம் திடீரென தான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து, ஒட்டுமொத்த கிரிக்கெட் […]