வீடியோ : சென்னையில் தோனியும் ஸ்ரீசாந்தும் பைக்கில் செய்த கலாட்டா

மோட்டார் வண்டி என்றால் தோனிக்கு மிகவும் பிடித்த ஒன்று, இவர் எப்போதும் வண்டியில் அணி வீரர்கள் மற்றும் நண்பர்களுடன் செல்வதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். அது போன்று இந்திய அணியின் வேக பந்து வீச்சாளருடன் தோனி தன் வாகனத்தில் சென்னை கலாட்டா செய்தார், நீங்களே டோனி செய்த கலாட்டாவை பாருங்கள். விடியோவை பாருங்கள் : உலகின் தலை சிறந்த கேப்டன் பதவியில் இந்திய அணியின் சிறந்த வீரரான தோனியும் ஒருவர் ஆவார், இவர் படைத்த சாதனைகள் இதுவரை […]