ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளராக வந்தால் எந்த வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படும்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து அணி கும்ப்ளே விலகியதால் தற்போது பிசிசிஐ இந்திய அணிக்கு புதிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரை நியமிக்க உள்ளது. புதிய பயிற்சியாளரை நியமிக்கும் பொறுப்பு பிசிசிஐ மற்றும் CAC குழுவிற்கு வழங்க பட்டு உள்ளது. இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் என்ற ஆய்வு ஜூலை 10ஆம் தேதியில் துடங்க உள்ளது. ஜூலை 9ஆம் தேதி முதல் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் காலம் முடிவடையும். […]