சாம்பியன்ஸ் ட்ராப்பி: மனிஷ் பாண்டேவுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்

ஜூன் மாதம் 1ஆம் தேதி இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் ட்ராப்பி தொடர் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ ஒரு வாரத்திற்கு முன் அறிவித்தது. கொல்கத்தா வீரர் மனிஷ் பாண்டே ஐபில் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்நிலையில், அவருக்கு காயம் ஏற்பட்டதால் சாம்பியன்ஸ் ட்ராப்பி தொடரில் இருந்து விலகுவதை பிசிசிஐ அறிவித்தது. அவருக்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் விளையாடுவார் என தனது ட்விட்டர் பக்கத்தில் பிசிசிஐ அறிவித்துள்ளது. NEWS ALERT: @DineshKarthik […]