டி.20 உலகக்கோப்பையில் இந்த இரண்டு பேருக்கும் இடம் உறுதி… முன்னாள் வீரர் ஆரூடம் !!

எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் இந்த இரண்டு சீனியர் வீரர்கள் இல்லாமல் இந்திய அணியை கட்டமைக்க வேண்டாமென்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார். கடந்த டி.20 உலக்கக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல தகுதியான அணிகளில் முதன்மையான அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, படு மோசமான தோல்விகளால் லீக் சுற்றை கூட தாண்ட முடியாமல் வெளியேறியது. இதனால் இந்த வருட இறுதியில் ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற இருக்கும் டி.20 உலகக்கோப்பை […]