சஹா விலகல்… அவசரமாக தென் ஆப்ரிக்கா பறக்கிறார் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் !!

சஹா விலகல்… அவசரமாக தென் ஆப்ரிக்கா பறக்கிறார் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்த விரக்திமான் சஹா தொடரில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இடம்பெற உள்ளார். தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் வெறும் […]