தீபிகா பள்ளிகளின் அழகில் மிரண்டு போன ஹர்டிக் பாண்டியா

வெஸ்ட் இண்டீசின் அழகிகளால் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா மயங்க வில்லை என தெரிகிறது. இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்ததும்,இருதரப்பு தொடர்களில் விளையாட, இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சென்றது. தற்போது, இந்திய வீரர்கள் வெஸ்ட் இண்டீசில் தங்களுடைய நேரங்களை செலவழித்து வருகின்றனர். முன்னதாக, ஆன்டிகுவா பீச்சில் இந்திய வீரர்களுடன் ஹர்டிக் பாண்டியா சந்தோசமாக இருப்பதை பிசிசிஐ அப்லோட் செய்தது. கடலில் குளிப்பது என்றால் இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்டிக் பாண்டியாவுக்கு பிடிக்கும் […]