ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனையும் இந்தியாவின் பெருஞ்சுவர் ராகுல் டிராவிட் !!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவனான ராகுல் டிராவிட்டின் பிறந்தநாளை சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 1973ம் ஆண்டு ஜனவரி மாதம் 11ம் தேதி பிறந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு 1996ம் ஆண்டு அறிமுகமாக ராகுல் டிராவிட், தனது சுயநலம் இல்லாத சிறப்பான ஆட்டத்தின் மூலம் அப்போதைய கிரிக்கெட் உலகின் எதிரணிகளுக்கு தொல்லை கொடுத்தவர், களத்தில் இறங்கிவிட்டால் எதிரணியின் அசுர வேக பந்துவீச்சுகளையும் அசராமல் பதம் பார்க்கும் காரணத்தினால் இவர் இந்திய கிரிக்கெட் அணியின் […]