கொல்கத்தா டெஸ்ட்: டி.ஆர்.எஸ். சர்ச்சையில் சிக்கிய இலங்கை பேட்ஸ்மேன்

கொல்கத்தாவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டின்போது இலங்கை பேட்ஸ்மேன் டி.ஆர்.எஸ். கேட்கும் முன் டிரெஸ்ஸிங் அறையை பார்த்ததால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 172 ரன்னில் சுருண்டது. பின்னர் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 4-வது நாள் ஆட்டத்தில் சண்டிமல் அவுட்டானதும் சுழற்பந்து வீச்சாளர் தில்ருவான் பெரேரா ஹெராத் […]