ஓட்டுமொத்த தொடரில் இருந்தும் விலகுகிறார் டூ பிளசிஸ்… தவிப்பில் தென் ஆப்ரிக்கா !!

ஓட்டுமொத்த தொடரில் இருந்தும் விலகுகிறார் டூ பிளசிஸ்… தவிப்பில் தென் ஆப்ரிக்கா காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி.20 தொடரில் இருந்து தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டூ பிளசிஸ் விலகியுள்ளார். தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த இரு அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டர்பனில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் […]