ஏப்ரலில் இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடர்

இந்தியா-இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஏப்ரலில் நடைபெறவுள்ளது. ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் திட்டத்தின் கீழாக இந்தத் தொடர் நடைபெறுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் 2018 ஏப்ரல் 8-ஆம் தேதியும், 2-ஆவது ஆட்டம் 11-ஆம் தேதியும், 3-ஆவது மற்றும் கடைசி ஆட்டம் 14-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. முன்னதாக, கடந்த ஜூன் மாதம் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் […]