இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சன் ஆடுவது சந்தேகம்

இங்கிலாந்து அணியின் முன்னணி பந்து வீச்சாளர் ஆண்டர்சன் இந்திய டெஸ்ட் போட்டிக்கு முன்பு ஆறு வாரம் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளார். ஓய்வு முடிந்த பின்னர் தான் இந்திய அணிக்கெதிரான போட்டியில் ஆடுவாரா இல்லையா என்பது உறுதிபட தெரியவரும் எனவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து அணியின் முன்னணி பந்துவீச்சாளரான ஆண்டர்சன் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு 500 விக்கெடுகளுக்கும் மேல் வீழ்த்தியுள்ளார். 2016ம் ஆண்டில் இருந்து காயங்கள் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. திரும்பவும் சில வாரங்களுக்கு முன்பாக […]