காயம் காரணமாக மைக்கேல் லாம்ப்பை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வலியுறுத்தல்

இவர் இங்கிலாந்து அணியில் 2010இல் இருந்து டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறார் தற்போது இவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டு உள்ளது இதனால் இவரை தற்போது அனைவரும் ஓய்வு பெற சொல்கிறார்கள். இந்த செய்தியை ஜூலை 19ஆம் தேதியில் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஒரு பத்திரிக்கையில் உறுதி படுத்த பட்டு உள்ளது. இவர் டி 20 போட்டிகள் விளையாடுவதில் மிகவும் வலிமை வாய்ந்தவர் ஆனால் தற்போது இவருக்கே இது போன்று நடந்து உள்ளது அனைவரையும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் […]