பலர் சர்ச்சைகளுக்கு பிறகு இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ்

பல்வேறு பிரச்சினை களுக்குப் பிறகு மீண்டும் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் பென் ஸ்டோக்ஸ். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான தொடரின் முடிவில் பெண் ஸ்டோக்ஸ் மற்றும் இங்கிலாந்து ஒப்பனர் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் இங்கிலாந்து நாட்டிங்காம் கவுண்டிட்யில் ஒரு 27 வயது மதிக்கதக்க நபருடன் கை கலப்பில் ஈடு பட்டனர். இதில் பென் ஸ்டோக்ஸ் அந்த நபரை மிகக் கடுமையாக தாக்கினார். இதனால் அந்த நபர் போலீசில் புகார் […]