முதல் மூன்று டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்தில் இந்திய அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தின் துவக்கமாக 20 ஓவர் போட்டித்தொடரில் இந்திய அணி பங்கேற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரை, 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில், முதல் போட்டியில் இந்திய அணியும், 2-வது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றிருந்த நிலையில், தொடரை நிர்ணயிக்கும் மூன்றாவது கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது.  இப்போட்டியில், இங்கிலாந்து […]