ஆஷஸ் தொடர்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரு போட்டிகளுக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் இரு போட்டிகளுக்கான ஆஸ்திரேலியா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் இரு போட்டிகளுக்கான ஆஸ்திரேலியா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் 23-ம் தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. இந்த தொடரில் வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய ஆயுதமாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் மற்றும் ஹசில்வுட் ஆகியோர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு […]