பென் ஸ்டோக்ஸ் கைது!! போலீஸ் சிறையில் ஸ்டோக்ஸ்!!

இங்கிலானது அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்தில் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது இங்கிலாந்தின் பிரிஸ்டோல் நகரின் காவல் நிலைய சிறையில் தற்போது சிறைவைக்கப்பட்டுள்ளார் பென் ஸ்டோக்ஸ். இங்கிலனதி மற்றும்  வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடயேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் பிரிஸ்டோல் நகரில் நடந்தது. இந்த போட்டியில் இங்கிலானது அணி வெற்றி பெற்றது. மேலும் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக 73 ரன்கள் குவித்தார். போட்டி முடிந்தவுடன் இங்கிலாந்தின் துவக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் […]