போட்டியை தலைகீழாக மாற்றிய ஒரு ஓவர்.. இரண்டு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது பஞ்சாப் !!

சையத் முஸ்தாக் அலி டிராபின் இன்றைய லீக் போட்டியில் பஞ்சாப் அணி   டெல்லி அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் நடக்கும் உள்ளூர் ரஞ்சிக்கோப்பை தொடரைப்போல டி-20 தொடர் சையது முஸ்தாக் அலி கோப்பை தொடர் நடத்தப்படுவதும் வழக்கம். இதில் இந்தியாவின் உள்ளூர் அணிகள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி என ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் பங்கேற்கும். இதில் இரண்டாம் நாளான இன்று டெல்லியில் நடைபெற்ற லீக் போட்டியில் காம்பீர் […]