ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி: இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

அனுபவம் இல்லாத அணியாக ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் முதலாவது ஒருநாள் போட்டி கார்டிப் மைதானத்தில் நடந்தது இதில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கான முதல் ஒருநாள் போட்டியில், முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெயின் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். துவக்க வீரர்களாக பின்ச் மற்றும் ஹெட் இருவரும் களமிறங்கினர். இரண்டாவது ஓவரில் ஹெட் வில்லி பந்தில் அவுட் ஆக, ஆஸ்திரேலியா அணிக்கு […]