பெண்களுக்கு முன்னுதாரணம் நீங்கள் தான் … ரெய்னா மனைவிக்கு காம்பீர் பாராட்டு !!

சமூக சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சுரேஷ் ரெய்னாவின் மனைவி பிரியங்காவிற்கு காம்பீர் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக திகழ்ந்து தனக்கென பெரும் ரசிகர் படையை பெற்றிருக்கும் குட்டி தல சுரேஷ் ரெய்னா சமீப காலமாக தனது மோசமான ஃபார்ம் காரணமாக இந்திய அணியில் இடம்பெற முடியாமல் தவித்து வருகிறார். உள்ளூர் கிரிக்கெட் தொடர்களான ரஞ்சி டிராபி மற்றும் சையத் முஸ்தாக் அலி டிராபி உள்ளிட்ட தொடர்களில் கூட ரெய்னா சொல்லிக்கொள்ளும் […]