கிரிக்கெட் வரலாற்றில் ரசிகர்கள் மனதை வென்ற நிகழ்வுகள்

பல மில்லியன் கணக்கான மக்களை ஈர்த்த போட்டிகளில் கிரிக்கெட்டும் ஒன்று என்றால் யாராலும் மறுக்க முடியாத ஒன்று. உங்கள் நாட்டுக்காக விளையாடி வெல்ல வேண்டும் என்று தான் ஒவ்வொரு வீரனும் களமிறங்கி போராட துடிப்பான். அதிலும் நாட்டுக்காக வென்று கொடுத்தால் நிச்சயம் பெருமிதம் கொள்ள வைக்கும் அல்லவா. சில நேரங்களில் மக்கள் மனதை வென்ற சம்பவங்களும் இங்கு நிகழ்ந்துள்ளன. அவற்றில் மிக முக்கியமான நிகழ்வுகளை நாம் இங்கு பார்க்க இருக்கிறோம். 1. பிரேட்லீ க்கு பிலின்டாஃப் ஆறுதல் […]