தல தோனியை போல் ஒருத்தர் கிடைக்க இனி வாய்ப்பே இல்ல… சென்னை அணியின் அடுத்த கேப்டன் குறித்து பேசிய ஹர்பஜன் சிங் !!

சென்னை அணியின் அடுத்த கேப்டன் தோனியுடன் பயணித்தவராக மட்டுமே இருக்க முடியும் ; வெளிப்படையாக பேசிய ஹர்பஜன்சிங்.. தற்போதைய நிலையிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தான் சிறந்த கேப்டன் என்று இந்திய அணியின் முன்னாள் சிலர் பங்குவீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை தொடருக்கான பேச்சு ஓயத் துவங்கிய நிலையில், டிசம்பர் மாதம் நடைபெற உள்ள 2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் குறித்த கருத்துக்கள் கிரிக்கெட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு […]