வீடியோ: “மனுஷன் என்னாமா ஆடுறாரு.. ரசிகர்கள் ஷாக்” பார்ட்டியில் தோனி ஆடிய குத்தாட்டம்!

பிறந்தநாள் பார்ட்டியில் இந்திய வீரர்கள் ஹர்திக் பாண்டியா, இசான் கிசன் ஆகியோருடன் தோனியும் சேர்ந்து ஆட்டம்போட்டு கொண்டாடிய தருணங்களின் வீடியோ தற்போது இணையதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இந்திய அணியில் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ரிஷப் பிரண்ட் ஆகியோருடன் தோனி தனிப்பட்ட முறையிலும் மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறார். பொதுவாக தோனி எந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றாலும் சாந்தமாக கலந்து கொண்டு வெளியே வந்து விடுவார். அப்படியான தோனியை மட்டுமே நாம் இத்தனை வருடங்கள் கண்டு வந்தோம். […]