150+ கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எங்களோட ஹாரிஸ் ரவூப் முன்னாடி.. உம்ரான் மாலிக் ஒரு ஆளே கிடையாது – முன்னாள் பாகிஸ்தான் வீரர் பேச்சு!

ஹாரிஸ் ரவூப் வேகத்திற்கு முன்னர் இந்தியாவின் உம்ரான் மாலிக் ஒன்றுமே கிடையாது என பேசியுள்ளார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஆகிப் ஜவத். சமகாலத்தில் இந்திய அணியின் அதிவேகப்பந்துவீச்சாளராக பார்க்கப்பட்டு வருபவர் இளம் உம்ரான் மாலிக். தனது வேகப்பந்துவீச்சின் மூலம் பேட்ஸ்மேன்களை முடிந்த அளவிற்கு திணறடித்து வருகிறார். அதேநேரம் ரன்களையும் வாரிக்கொடுத்து வருகிறார். உம்ரான் மாலிக் இளம் வீரராக இருக்கிறார். ஆகையால் இந்த தவறினை சரி செய்துகொள்ள முடியும் எனவும் கூறப்பட்டு வருகிறது. இதுவரை 6 டி20 போட்டிகள் […]