சச்சின், டிராவிட் ஆகியோரை முந்தி விராட்கோலி சாதனை!!!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 900 புள்ளிகள் பெற்ற ஒரே இந்தியர் சுனில் கவாஸ்கர். சச்சின், டிராவிடால் கூட அந்த இலக்கை எட்டமுடியாமல் போனது. இந்நிலையில் கவாஸ்கருக்கு அடுத்ததாக 900 புள்ளிகளைத் தாண்டிய 2-வது இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி. கவாஸ்கர் தனது 50-வது டெஸ்டில் 887 புள்ளிகள் முதல் 916 புள்ளிகளுக்குத் தாவினார். சச்சின் 2002-ல் 898 புள்ளிகளும் டிராவிட் 2005-ல் 892 புள்ளிகளும் பெற்றார்கள். அதுவே அவர்கள் எடுத்த உச்சபட்ச […]