இந்தியன் ஸ்பின்னர்ஸ் இருக்கானுங்களே, ஒரு மணி நேரத்துல முடிச்சிட்டானுங்க; ஒழுங்கா தான் படிச்சிட்டு வந்தோம், ஆனாலும் பரீட்சையில பெயில் ஆகிட்டோம்னு பீல் ஆகுது – புலம்பிய ஆஸ்திரேலியா அணி பயிற்சியாளர்!

முதல் இரண்டு டெஸ்டில் தோல்வியுற்றது, படித்துவிட்டு வந்தும் பரீட்சையில் தேர்ச்சி அடையமுடியாமல் போனது போல இருக்கிறது என்று ஆஸ்திரேலியா பயிற்சியாளர் ஆண்ட்ரு மெக்டொனால்ட். இந்தியாவிற்கு வந்துள்ள ஆஸ்திரேலிய அணி பார்டர் கவாஸ்கர் டிராபிக்காக நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில், இரண்டையும் படுதோல்வி அடைந்து 0-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இந்திய அணியின் ஸ்பின்னர்கள் இரண்டு டெஸ்டிலும் சேர்த்து 32 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். பேட்டிங் மற்றும் பௌலிங் […]