பாகிஸ்தான் போட்டியின் போது கங்குலிக்கு ‘தாதா, கவலை படாத’ னு கூறினார் நெஹ்ரா

தனது 18 ஆண்டு சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை டெல்லியில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியின் பிறகு முடித்து கொண்டார் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா. இந்திய அணிக்காக 18 ஆண்டுகளாக விளையாடும் ஆஷிஷ் நெஹ்ரா 12 அறுவை சிகிச்சைகள் பெற்றும் மீண்டும் பல முறை ‘ரீ-ஏன்ட்ரி கொடுத்து இந்திய அணிக்காக விளையாடி, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அனைவர்க்கும் பிடித்த ஒரு வீரராய் மாறினார் ஆஷிஷ் நெஹ்ரா. இதனால், பல வருடங்களுக்காக […]