ஐசிசி விருதுகள் 2017: வென்றவர்களின் பட்டியல்

2017ஆம் ஆண்டுக்கான விருதுகளை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஜசிசி) அறிவித்து வருகிறது. இதில் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தேர்வாகியுள்ளார். இதே போல ஒட்டுமொத்தமாக 2017ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதையும் விராட் கோலி பெற்றுள்ளார். கிரிக்கெட் ஜாம்பவான் சர் கார்பீல்டு சோபர்ஸ் பெயரில் வழங்கப்படும் இந்த விருது கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகும். 1. வருடத்தின் சிறந்த நடுவர் : ஐசிசி-யின் வருடத்தின் சிறந்த […]