இதுவரை டி20ல் ஐ.சி.சி விருதுகள் பெற்றுள்ள வீரர்கள்!!, யுவ்ராஜ் தான் பர்ஸ்ட்!!

2017ம் ஆண்டிற்கான ஐசிசி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இந்திய கேப்டன் விராட் கோலி, 2017ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை இரண்டாவது முறையாக வென்றார். அதுமட்டுமின்றி, ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர், ஐசிசியின் சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கான கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொதுவாக ஐசிசி சிறந்த ஒருநாள் வீரர், சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த வளரும் வீரர் என்று விருதுகள் வழங்கி வருகின்றது. ஆனால், பலரும் ‘டி20-க்கு விருதுகள் தர மாட்டங்க […]