ஒருதினப் போட்டி தரவரிசையில் இந்தியாவைப் பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து முதலிடம்!!!

ஐ.சி.சி. சர்வதேச ஒருதின அணிகளுக்கான தரவரிசை பட்டியலை புதன்கிழமை (மே 2) வெளியிட்டது. அதில் இங்கிலாந்து அணி 5 புள்ளிகளை கூடுதலாக பெற்று 125 புள்ளிகளை கொண்டுள்ளது. இந்திய அணி 1 புள்ளியை இழந்து 122 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி தரவரிசையில் முதலிடம் பெறுவதற்கு முக்கிய காரணமாக 2014-15ஆம் ஆண்டின் போட்டிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதது அமைந்துள்ளது. இதில் 2015-16 மற்றும் 2016-17 ஆண்டுகளின் போட்டிகளுக்கு 50 சதவிகிதம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து […]