2019 முதல் 2023 வரை 306 போட்டிகளில் விளையாடுகிறது இந்திய கிரிக்கெட் அணி

இந்திய சீனியர் கிரிக்கெட் அணி 2019 முதல் 2023 வரை 306 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. இதில் 81 போட்டி இந்தியாவில் நடக்கிறது. இந்திய சீனியர் அணி 2019 முதல் 2023 வரை விளையாடும் போட்டிகள் குறித்த எதிர்கால சுற்றுப் பயணம் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியா 2019 முதல் 2023 வரை அடுத்த நான்கு வருடத்தில் இந்தியா 306 போட்டிகளில் விளையாடுகிறது. இது முந்தைய காலத்தை விட 84 போட்டிகள் குறைவாகும். அதேவேளையில் இந்திய […]