கிரிக்கெட்டில் வருகிறது புது ரூல்…. போங்கு’ காட்டி விக்கெட் எடுக்கும் டோணி ஸ்டைல் என்னவாகும்?

எதிரணி ஆட்டக்காரரை குழப்பி வித்தியாசமான முறையில் விக்கெட் எடுக்க டோணி பயன்படுத்தும் சில ட்ரிக்குகளுக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. இதன்படி எதிரணியினருக்கு பந்து உள்ளே வருவது போல மாயை ஏற்படுத்தி டோணி எடுக்கும் டிரேட் மார்க் விக்கெட் முறைக்கு தடை வந்துள்ளது. மேலும் இது போல விக்கெட் எடுத்தால் தண்டனையாக எதிரணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. ஆடுகளத்தில் விளையாடும் போது சில பந்துகளை உள்ளே போடுவது போல போடச் சொல்லி பின் […]