ரஹானே மீண்டும் புறக்கணிப்பு… முதலில் பேட்டிங் செய்கிறது தென் ஆப்ரிக்கா !!

தவான் அவுட்…. முதலில் பேட்டிங் செய்கிறது தென் ஆப்ரிக்கா செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட்   அணி  முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் வெறும் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இந்திய அணி, தனது மோசமான பேட்டிங் காரணமாக 72 ரன்கள் […]