உனக்கு இதுவே வேலையா போச்சு… கோஹ்லிக்கு வாழ்த்து சொன்ன சச்சின் !!

உனக்கு இதுவே வேலையா போச்சு… கோஹ்லிக்கு வாழ்த்து சொன்ன சச்சின் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த இந்திய அணியின் கேப்டன் கோஹ்லிக்கு, முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கேற்றுள்ளது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய […]