சாம்பியன்ஸ் டிராபி 2017: இந்திய vs பாகிஸ்தான் – எதிர்பார்க்கும் இந்திய அணி

கிரிக்கெட் போட்டியில் இதை விட பெரிய போட்டி இல்லை, ஆமாம், நாம் இந்தியா பாகிஸ்தான் போட்டியை பற்றி தான் பேசுகிறோம். இரண்டு அணியுமே இந்த சாம்பியன்ஸ் டிராபியில் முதல் போட்டியில் விளையாட போகிறது, இதனால் ரசிகர்களுக்கு சந்தோசம் அதிகரித்து கொண்டே உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்பு நடந்த பயிற்சி போட்டிகளில் நியூஸிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்று இந்திய வலுவான நிலையில் உள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபியில் நேருக்கு நேராக பார்த்தால், பாகிஸ்தானின் […]