கோலிக்கு வேனும்னா ரெஸ்ட் எடுக்கட்டும் : ராகுல் ட்ராவிட்

சாம்பியன்ஸ் கோயப்பைத் தொடரில் இருந்து இந்திய அணி அடுத்தடுத்து தொடர்களில் விளையாடி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஆஸ்திரேலியா தற்போது நியூசிலாந்து என அடுத்தடுத்து ஓய்வில்லாமல் கிரிக்கெட் விளையாடி வருகிறது இந்திய அணி. இலங்கயுடனான் 3 டெஸ்ட் 5 ஒருநாள் 3 டி20 பின்னர் ஆஸ்திரேலிய அணியுடன் 5 ஒருநாள் மற்றும் 3 டி30 தற்போது நியூசிலாந்துடன் 3 ஒருநாள் மற்றும்3 டி20 போட்டிகள் அடுத்து இலங்கை அணி இந்தியா வரவுள்ளது அப்போது 3 டெஸ்ட் மற்றும் […]