தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பாண்டிற்கு இலங்கை தொடரில் வாய்ப்பு கொடுக்கலாம்

தற்போது நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடர் முடிந்துள்ள வேலையில் அடுத்து இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்க்காக நேற்று இலங்கை அணி இந்தியா வந்தது. இலங்கை அணி இந்தியாவில் 11ஆம் தேதி 2 நாள் பயிற்சி ஆட்டத்திலும் அதன் பின்னர் 16ஆம் தேதி கொல்கத்தாவில் முதல் டெஸ்ட் பஒட்டியில் ஆடுகிறது . டெஸ்ட் போட்டிகளின் முடிவிற்குப் பின்னர் ஒருநாள் […]