3ஆவது டி20 போட்டி கணிக்கப்பட்ட இந்திய அணி

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. மூன்று ஒருநாள் போட்டிகள் முடிந்து அந்த தொடரை இந்திய அணி 2-1 என்ற வெற்றிக்கணக்கில் கோப்பையைக் கைப்பற்றியது. டி20 தொடரின் முதல் போட்டியை இந்தியாவும் இரண்டாவது போட்டியை நியூசிலாந்து அணியும் வென்றுள்ளது. மூன்றாவது போட்டி நாளை இரவு 7 மணிக்கு கேரளாவின் திருவனந்தபுரம் க்ரீன் ஃபீல்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த க்ரீன்ஃபீல்டு மைதானம் முதன்முதலாக சர்வதேச போட்டி […]