இந்தியா வேகப்பந்து வீச்சாளர்கள் மிரட்டிவிட்டடார்கள் : டி வில்லியர்ஸ் புகழாரம்

இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. 287 ரன்கள் டார்க்கெட்டை விரட்டிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவிலேயே 35 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 135 ரன்களில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளை தென்னாப்பிரிக்கா வென்று தொடரையும் கைப்பற்றியுள்ளது. டேல் […]