தான் யாரென நிரூபித்தது இந்தியா!! இலங்கைக்கு சம்மட்டி அடி!!

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையில் 2-ஆவது ஒருநாள் போட்டி மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு முதல் சர்வதேசப் போட்டியாகும். இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திசர பெரேரா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 392 ரன்கள் விளாசியது. முதல் விக்கெட்டுக்கு ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன் ஜோடி 115 ரன்கள் […]