வாண்டர்சே இலங்கை டி20 அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்

வாண்டர்சே இலங்கை டி20 அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார் இந்தியாவுடனா டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர் முடிவிற்க்குப்பின் செப்.6 ஆம் தேதி ஒரே ஒரு டி20 போட்டி நடக்கவுள்ளது.அந்த அணியில் ஜெஃப்ரி வாண்டர்சே மற்றும் தசுன் சனகாவும் அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர். அதற்க்கான இந்திய அணி ஏற்க்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்பொது இலங்கை அணியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி : உபுல் தரங்கா (கேப்டன்), அஞ்ஜலோ மேத்யூஸ், நிரோசன் டிக்வெல்லா (கீப்பர்), தில்சன் முனவீரா,தசுன் சனகா, மிலந்தா […]