‘தல’ தோனி சாதனை, தற்போது உலகில் நெ.1!!!

2004ல் இந்திய அணியில் ஒரு 23 வயது இளைஞனாக இந்திய அணியில் நுழைந்து தற்போது வரை இந்திய கிரிக்கெட்டில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியுள்ளார். அதிலும் அவர் வந்த பின்னர் ஒரு விக்கெட் கீப்பர் ஒரு அதிரடி பேட்டிங் தூண் ஒரு வரலாற்று சிறப்புமிக்க கேப்டன் என அனைத்து தகுதிகளையும் ஒரே ஒரே மனிதனாய் தன் தலையில் தூக்கி சுமந்து இந்திய அணியை பல வெற்றிகளுக்கு அழைத்து சென்றவர். அதிலும் கீப்பிங்கில் இடன்ஹா நூறாண்டின் ஒரு தலைசிறந்த கீப்பராகவும் […]