குக், ரூட் அபாரம் இங்கிலாந்து முன்னிலை

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று துவங்கியது. அபாரமாக ஆடிய இங்கிலாந்து அணி 348 ரன்களை குவித்து 3 விக்கெட்டுகள் மட்டுமே விட்டுக்கொடுத்தது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க வீரர்களாக அலைஸ்டர் குக்கும் அறிமுக வீரர் மார்க் ஸ்டோன்மேனும்  களம் இறங்கினர். இந்த டெஸ்ட் போட்டி பகல் இரவில் ஆடப்படும் டெஸ்ட் போட்டியாகவும்.  மேலும் பிங்க் நிற பந்து […]