நேற்றைய ஆட்டத்தில் சாதனை படைத்த தோனி மற்றும் அஸ்வின்

நேற்று நடந்த ஆட்டத்தில் தோனி மற்றும் அஸ்வின் என்ன என்ன சாதனைகள் படைத்தார்கள் தெரியுமா இங்கே பாருங்கள் : நேற்று இந்திய வீரர்களுள் ஒருவரான எம்.எஸ். தோனி, 78 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 78 நேற்று தான் இரண்டாவது முறையாக தோனி அதிக ரன்கள் அடித்தார் இதற்க்கு முன்னாள் 95 ரன்கள் அடித்து இருந்தார்.   ஒரு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் தோனி இரண்டாவது இடத்தில் உள்ளார் உள்ளார் இதற்கு […]