கே.ல். ராகுலை விடாமல் துரத்தும் தோள்பட்டை காயம்

ஆஸ்திரேலிய தொடரின் போது ஏற்பட்ட தோள்பட்டை காயம், இந்திய வீரர் கே.எல். ராகுலை விடாமல் துரத்தி வருகிறது. இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில் பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் இந்திய அணி பங்கேற்பது உறுதிசெய்யப்பட்டது. இத்தொடரில் இந்திய அணி, சாம்பியன் கோப்பையை வைத்துள்ளது. கடந்த […]