முன்னாள் இருந்த அணியை விட இந்த அணி சிறந்த டெஸ்ட் அணியாக விளங்கும்

தற்போது விராட் கோஹ்லி தலைமையில் இருக்கும் இந்திய டெஸ்ட் அணி சிறந்த டெஸ்ட் அணியாக விளங்கும் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ரவி சாஸ்திரி 2014ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டுவரை இந்திய அணியின் இயக்குனராக இருந்தார் தற்போது இவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்க பட்டு உள்ளார் 2019வரை ரவி சாஸ்திரி தான் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பர். 55 வயதான ரவி சாஸ்திரி 2019 உலக கோப்பை வரை இந்திய அணியின் […]